இந்த வார நட்சத்திர பதிவர் மாப்பி அருட்பெருங்கோ மொக்கை போட கூப்பிட்டு இருக்கார். கூப்பிட்டதுக்கு நன்றி மக்கா. எவ்ளோவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா? அப்டினு நெனச்சு தான் எழுத வந்தேன் ஆனா எழுத தலைப்பு கிடக்கலை. மூளைய சொறிஞ்சதுக்கு அப்புறம், நம்ம ரேஞ்சுக்கு ஒரு லேஞ்சுவேச்சுல மொக்கை போட்டா பத்தாது பல பாஷைல மொக்கையை போட்டு விரிவு படுத்துடா அப்டினு வழக்கம் போல நம்ம அயின்ஸ்டீன் ஐடியா குடுத்தார். சரி நமக்கு தான் ஜெர்மன், பிரென்சு, இத்தாலியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஸ், ஜாப்பனீஸ், மலாய், சிங்களம், ரஷியன், கொரியன், வியட்நாமீஸ், போலீஸ்(Polish), இஜிப்டியன் இப்டி தெரிஞ்ச பல பாஷைல ஏதாவது ஒன்னுல எழுதலாம்னு தான் இருந்தேன்
Read the rest of this entry »
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
