அலுவலகத்தில் வேலை செய்வது போல நடித்துக்கொண்டிருந்த நேரம் இம்சையரசி ஒரு கன்னட பாட்டுக்கு அவங்க வரிகள் எழுதியதை சொல்லி, என்னையும் எழுதுமாறு உசுப்பிவிட்டாங்க. நான் எழுதிய பாட்டின் வரிகள் கீழே. இசையோடு சேருதான்னு மற்றவர்கள் தான் சொல்லணும். இதற்கு முன் நிறைய பாடல்களுக்கு தமிழ் வரிகள் எழுதி இருந்தாலும் இதைத் தவிற மற்ற எதையும் தட்டச்சு செய்து வெளியிடவில்லை. இது சும்மா லுல்லுலாய்க்கு…
என் நெஞ்சிலே என் நெஞ்சிலே
நேசத்தின் விதை வீழ்ந்ததே!
என் நெஞ்சிலே என் நெஞ்சிலே
உன் பிம்பம் துளிர்க்கின்றதே!
Read the rest of this entry »
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

