Nov
12
    
ஸ்ரீ - Category காதல், கொலைவெறி, சோகம் in 2008

“எனக்கே தெரியாமல் தூக்கத்தில் இறந்துவிடுவேன்” என்கிற அற்பசந்தோஷத்தில் படுக்கைக்கு போவதும், விடியலில் “ஏதோ ஒரு சின்ன ஊடல், இன்று பேசிவிடுவாள்” என்ற நம்பிக்கையில் எழுபவனுமாக இருந்துவிட்டேன் கடந்த சில வருடங்களாய். ஏனோ இந்த கணம் எனக்குள் வேரூன்றத்தொடங்கிற்று உருவமில்லா ஒரு அசெளகரியம். பிரிவுகள் சில நேரம் எதிர்பாராமல் நடந்தேறிவிடுகின்றன. நினைவுகளில் இருந்து இன்னும் உன்னை ஷேராட்டோவில் ஏற்றி திரும்பி பாராமல் நடந்த அந்த அந்தி மட்டும் விலக மறுத்து புத்தி முழுதும் வியாபித்திருக்கிறது. பிரிவுக்கு காரணம் ஏராளம் கற்பிக்க முடியும் மூளையால். ஏற்றுக்கொள்ள விருப்பமற்ற மனம் “காதலிக்கிறேன் தொந்தரவு செய்யாதே!” என்கிறது. புரிய வைக்க வேண்டியவன் நான். எனக்கு பிரிவுக்கான காரணம் தர வேண்டியவள் நீ.

Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Jul
23
    
ஸ்ரீ - Category கதை, காதல், சோகம் in 2008

முன் குறிப்பு:

கவுஜைக்கும் எனக்கும் சண்டை வந்த காரணத்தால் இந்த வாரம் கதை. கதை எழுதி பழக்கமில்லை. ஒரு வாசகனை தன் வசப்படுத்துபவன் தான் நல்ல கதாசிரியன்னு சொல்லுவாங்க. ஆனா நான் எழுதின இந்த கதையில் இடம், பொருள், செயல் எல்லாம் நீங்களே ஊகித்துக்கொள்ளும் படி எழுதி இருக்கிறேன் (ஏதாவது ஒரு வித்தியாசம் வேணும் இல்லை). வெறும் உரையாடல்கள் மட்டும் இருப்பது போலான ஒரு கதை. மீதிய நீங்களே படிச்சு தெரிஞ்சிக்கோங்க.

****

என்னங்க அப்படி பாக்குறீங்க? இவன் முகத்தில் கொஞ்சமும் சந்தோஷம் இல்லைன்னா? உங்க வீட்டில் ஒரே நாள்ல பிறப்பும் இறப்பும் நடந்திருக்கா? அப்படி ஒரு நிலைமையை நினைச்சாவது பாத்திருக்கீங்களா?
Read the rest of this entry »

icon for podpress  Standard Podcast: Play Now | Play in Popup | Download

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Jul
16
    
சிறு தாவணி வயசுல
சிட்டாட்டம் நீ பறந்த
சிறு கிராமம் நான் பாக்க
போன கதை சொல்லட்டுமா?

தெக்கால நாம நட்ட
தென்னையில சீவனில்லை,
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Jun
11
    
ஸ்ரீ - Category கவிதை, காதல், சோகம் in 2008

தந்தை பின் தொடரும் பிரமையில்
மிதிவண்டி பழகி விடும் சிறுவன் போல
உன்னை நினைத்துக் கொண்டே
காதலை கற்றுக் கொண்டேன் நான்.

*

காதலைச் சொல்லாமல்
நான் அனுபவிக்கும் வேதனை,
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Jun
04
    
ஸ்ரீ - Category காதல், கொலைவெறி, சோகம் in 2008

கடவுளும் கண்ணயறும் நேரம். பார்ப்பவர்கள் கண்களுக்கு என் தனிமை மட்டுமே தெரிய என் காதலோடு தோளோடு தோள் உரசியபடி நான். விட்டமில்லாத அறை, வெறித்துப்பார்க்க பொருட்களில்லை. சுற்றியுள்ள அத்தனையும் காதல் சின்னங்கள். எல்லாமே நீ உதரி விட்டுப் போனவை என் உயிர் உட்பட. மின்விசிறியைக் காட்டிலும் வேகமாகச் சுழலும் நினைவுகள், இதயத்துடிப்பை விட சத்தமான மெளனம். தனிமையோடு பேசிக்கொண்டிருக்கிறேன். வெறுமை வெறுப்பேற்ற கதறியழ முயற்சிக்கிறேன். கண்ணீர் துடைக்க கைகளில்லாத நேரம் அழுதும் லாபமில்லை.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

May
21
    
ஸ்ரீ - Category கவிதை, காதல், சோகம் in 2008

வணக்கம்!

முதலில் சில நன்றிகள். இந்த தளம் உருவாக என்னை விட அதிக முயற்சி எடுத்துக்கொண்ட என் சகோதரன் “நிவாஸ்” மற்றும் தி. நகர் கடைகளிலேயே குடி புகுந்து விட்டு நான் அழைக்கும் போதெல்லாம் சிரமம் பார்க்காமல் சந்தேகங்களுக்கு பதில் அளித்த அருட்பெருங்கோவுக்கும் என் நன்றிகள்.

இந்த தளத்தில் முதல் பதிவா எதை போடலாம்னு ஒரு குழப்பம். கிட்டதட்ட ஒரு வருடம் ஆகப்போகுது வலைப்பூ தொடங்கி அதனால் கொஞ்சம் பிறந்த நாள் கவுஜை போடுறேன்.

#

திறக்காமலே
பரிசை சரியாக ஊகித்து
சிரிக்கிறாய்.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Apr
09
    
ஸ்ரீ - Category கவிதை, காதல், சோகம் in 2008

காதல் அழிவதில்லை…
-ஸ்ரீ.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Mar
12
    
ஸ்ரீ - Category கவிதை, காதல், சோகம் in 2008

Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Feb
19
    
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Sep
03
    
ஸ்ரீ - Category கவிதை, காதல், சோகம் in 2007

Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!