<< வளையலும் பெண் ஜாதி                   நறுமுகையின் ஆடி தோற்றுரு >>
 
Sep
17
    
ஸ்ரீ - Category கவிதை, காதல் in 2008
Add Comments

தவறு செய்த பின்
உதட்டை கடிப்பதென்ன‌
உனக்கு நீயே
கொடுத்துக்கொள்ளும் தண்டனையா?
அதுவாயின்…
தவறுகளை மட்டும் நீ செய்,
தண்டிப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்.



#

உனது தேகப்புள்ளிகள் இணைத்து
நாக்கோலம் ஒன்று வரைகிறேன்,
வெட்கப்பட்டு நீயே
வர்ணங்கள் சேர்த்துக்கொள்கிறாய்.



#

நிசி தோறும்
இமை விளிம்பில்
திரண்டு நிற்கும்
கண்ணீருக்கு சொல்லவாவது
நம் பிரிவுக்கான
ஒரே ஒரு காரணம்
தந்துவிட்டுப்போ….



#

காதலிக்கிறேன்…
உன் விழியில்
பிறக்கும் திவலைகளுக்கு
என் கன்னத்தில்
கல்லறை அமைக்கிறேன்.
நிச்சயம் காதலிக்கிறேன்…



#

காதல் அழிவதில்லை…
-ஸ்ரீ.

Few related Posts

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!




Nivas on September 17th, 2008 at 9:44 am

hey sri,
Me the first…

hahahahhaha…..


Senthil Kumar on September 17th, 2008 at 9:48 am

me the 2nd…..


Senthil Kumar on September 17th, 2008 at 9:51 am

//தவறு செய்த பின்
உதட்டை கடிப்பதென்ன‌
உனக்கு நீயே
கொடுத்துக்கொள்ளும் தண்டனையா?
அதுவாயின்…
தவறுகளை மட்டும் நீ செய்,
தண்டிப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்//

அசத்தலான ஆரம்பம்..
கலக்கறீங்க ஸ்ரீ…


Sri on September 17th, 2008 at 10:19 am

////தவறு செய்த பின்
உதட்டை கடிப்பதென்ன‌
உனக்கு நீயே
கொடுத்துக்கொள்ளும் தண்டனையா?
அதுவாயின்…
தவறுகளை மட்டும் நீ செய்,
தண்டிப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்.//

அட்ரா….அட்ரா….அட்ரா..அட்ரா சக்கை அட்ரா சக்கை//

Repeatuuuuu…….!! ;))


Sri on September 17th, 2008 at 10:22 am

//நிசி தோறும்
இமை விளிம்பில்
திரண்டு நிற்கும்
கண்ணீருக்கு சொல்லவாவது
நம் பிரிவுக்கான
ஒரே ஒரு காரணம்
தந்துவிட்டுப்போ….//

So sad..!! :((


Sri on September 17th, 2008 at 10:25 am

//காதலிக்கிறேன்…
உன் விழியில்
பிறக்கும் திவலைகளுக்கு
என் கன்னத்தில்
கல்லறை அமைக்கிறேன்.
நிச்சயம் காதலிக்கிறேன்…//

Very nice..!! :))


Sri on September 17th, 2008 at 10:26 am

மதராஸின் மர்மயோகி கவிதை எல்லாம் கலக்கல்..!! ;))


நாணல் on September 17th, 2008 at 11:13 am

//தவறு செய்த பின்
உதட்டை கடிப்பதென்ன‌
உனக்கு நீயே
கொடுத்துக்கொள்ளும் தண்டனையா?
அதுவாயின்…
தவறுகளை மட்டும் நீ செய்,
தண்டிப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்.//

ஆஹா இது நல்லா இருக்கே… ;)


நாணல் on September 17th, 2008 at 11:14 am

//நிசி தோறும்
இமை விளிம்பில்
திரண்டு நிற்கும்
கண்ணீருக்கு சொல்லவாவது
நம் பிரிவுக்கான
ஒரே ஒரு காரணம்
தந்துவிட்டுப்போ….//

ஏன் இந்த சோகம் :(


நாணல் on September 17th, 2008 at 11:15 am

//மதராஸின் மர்மயோகி கவிதை எல்லாம் கலக்கல்..!! ;))//

repeatuu…


செல்வக்குமார் on September 17th, 2008 at 6:01 pm

காதலுடன் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.


Z on September 17th, 2008 at 8:06 pm

First one was awesome… second ultimate.. remaining 2 are so sad :((


Saravana Kumar MSK on September 17th, 2008 at 10:38 pm

நல்லா இருக்குதுங்க்னா கவிதைகள் வழக்கம் போல்.
:))


Saravana Kumar MSK on September 17th, 2008 at 10:39 pm

//தவறு செய்த பின்
உதட்டை கடிப்பதென்ன‌
உனக்கு நீயே
கொடுத்துக்கொள்ளும் தண்டனையா?
அதுவாயின்…
தவறுகளை மட்டும் நீ செய்,
தண்டிப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்.//

கலக்கல்.. :)


ஸ்ரீ on September 18th, 2008 at 11:55 am

@ Nivas

//hey sri,
Me the first…

hahahahhaha…..//

இங்க என்ன ரன்னிங் ரேசா நடக்குது? என்ன இது சின்ன புள்ளதனமா?

ஹ்ம்ம்கும் சி்ரிப்பு வேற……..


Sri on September 18th, 2008 at 12:00 pm

//@ Nivas

//hey sri,
Me the first…

hahahahhaha…..//

இங்க என்ன ரன்னிங் ரேசா நடக்குது? என்ன இது சின்ன புள்ளதனமா?

ஹ்ம்ம்கும் சி்ரிப்பு வேற……..//

ஹா ஹா ஹா ஹா..!! ;)) (ஆனா இது எனக்கும் சேர்த்து இல்லையே???????????? ;) )


Thamira on September 18th, 2008 at 9:23 pm

என் இனிய ரசனைக்காரனே.. பின்னீட்டம்மா.! என்னை அநியாயத்திற்கு கொசுவத்தி சுத்தவெக்கிறே.! என்ன சொல்லி பாராட்டலாம் உன்னை.? நிஜமாப்பா..


நிஜமா நல்லவன் on September 19th, 2008 at 7:54 am

/தவறு செய்த பின்
உதட்டை கடிப்பதென்ன‌
உனக்கு நீயே
கொடுத்துக்கொள்ளும் தண்டனையா?
அதுவாயின்…
தவறுகளை மட்டும் நீ செய்,
தண்டிப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்./

செம கலக்கல் ஸ்ரீ!


நிஜமா நல்லவன் on September 19th, 2008 at 7:55 am

/மதராஸின் மர்மயோகி கவிதை எல்லாம் கலக்கல்..!! ;))/

ரிப்பீட்டேய்…!


மஹாராஜா.க on September 19th, 2008 at 9:58 am

என்ன ஆச்சு…? புள்ளைக்கு..?
எதாவது புடிச்சு இருக்கா…? கடமையை சரிவான செய்ய மாட்டுதே..?
சம் திங் ராங்……………. எங்கயோ இடிக்கிது….
எதோ புள்ள நல்லா இருந்தா சரிதான்….

வணக்கம் தல.. வெல்கம் பேக்…


gayathri on September 19th, 2008 at 11:18 am

தவறு செய்த பின்
உதட்டை கடிப்பதென்ன‌
உனக்கு நீயே
கொடுத்துக்கொள்ளும் தண்டனையா?
அதுவாயின்…
தவறுகளை மட்டும் நீ செய்,
தண்டிப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்

கவிதை வரிகள் வழக்கம் போல் அருமை


ஸ்ரீ on September 20th, 2008 at 6:12 pm

@ Senthil Kumar

//me the 2nd…..//

நீங்க தான் 2nda? குட்.

//அசத்தலான ஆரம்பம்..
கலக்கறீங்க ஸ்ரீ…//

ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா நம்மகிட்ட பினிசிங் சரியில்லையேப்பா :(


ஸ்ரீ on September 22nd, 2008 at 11:53 am

@ Sri

// அட்ரா….அட்ரா….அட்ரா..அட்ரா சக்கை அட்ரா சக்கை

Repeatuuuuu…….!! //

யாருய்யா ரிப்பீட்டை கண்டுபிடிச்சது?

// So sad..!! //

:(

//Very nice..!!//

:)

// மதராஸின் மர்மயோகி கவிதை எல்லாம் கலக்கல்..!! //

நன்றிங்க மேடம் ஜி.


ஸ்ரீ on September 22nd, 2008 at 1:53 pm

@ நாணல்

//ஆஹா இது நல்லா இருக்கே… //

எல்லாருக்கும் அதான் பிடிச்சிருக்கு போல.

//ஏன் இந்த சோகம் //

சும்மா உல்லலாய்க்கு

// repeatuu…//

நீங்களுமா?


ஸ்ரீ on September 22nd, 2008 at 1:55 pm

@ செல்வக்குமார்

//காதலுடன் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.//

ரொம்ப நன்றிங்க செல்வகுமார்


ஸ்ரீ on September 22nd, 2008 at 1:58 pm

@ Z

//First one was awesome… second ultimate.. remaining 2 are so sad //

ஒரு கில்மாவா இருந்தா தான் எல்லாருக்கும் பிடிக்குது போல ;)


ஸ்ரீ on September 22nd, 2008 at 2:00 pm

@ Saravana Kumar MSK

//நல்லா இருக்குதுங்க்னா கவிதைகள் வழக்கம் போல்.

கலக்கல்.. //

டேங்க்ஸ்பா சரவணா.


ஸ்ரீ on September 22nd, 2008 at 2:02 pm

@ Sri

// ஹா ஹா ஹா ஹா..!! (ஆனா இது எனக்கும் சேர்த்து இல்லையே????????????//

சே சே அதுல @ னு போட்டு வேற பேரு தான இருக்கு ;)


ஸ்ரீ on September 22nd, 2008 at 2:04 pm

@ Thamira

//என் இனிய ரசனைக்காரனே.. பின்னீட்டம்மா.! என்னை அநியாயத்திற்கு கொசுவத்தி சுத்தவெக்கிறே.! என்ன சொல்லி பாராட்டலாம் உன்னை.? நிஜமாப்பா..//

பெரியவங்க சொன்னா ஓக்கே தான். கொசுவத்தியா? என்ன மொத கவிதை கொசுவத்தி சுத்த வெக்கிதா? ;)

வீட்டுக்கு போன் போடணும் போல :P


ஸ்ரீ on September 22nd, 2008 at 2:06 pm

@ நிஜமா நல்லவன்

// செம கலக்கல் ஸ்ரீ!

ரிப்பீட்டேய்…!//

ரொம்ப நன்றிங்க பாரதி. முதல் கருத்துக்கு :D


uday on September 24th, 2008 at 12:12 pm

SRI

பிறக் கவிதைகள் வளையல் துண்டுகள்.ஆனால் முதல் கவிதை வானவில்


ஸ்ரீ on October 8th, 2008 at 6:10 pm

@ மஹாராஜா.க

//என்ன ஆச்சு…? புள்ளைக்கு..?
எதாவது புடிச்சு இருக்கா…? கடமையை சரிவான செய்ய மாட்டுதே..?//

அவ்வ்வ்வ்வ்வ்வ் என்ன தல பண்றது. ரொம்ப குஷ்டமா இருக்குங்க சென்னை அலுவலகத்துல.

//சம் திங் ராங்……………. எங்கயோ இடிக்கிது….
எதோ புள்ள நல்லா இருந்தா சரிதான்….//

சம்திங் இல்லை செல்லம் எவ்ரி திங் :(

//வணக்கம் தல.. வெல்கம் பேக்…//

இது ஒரு தற்காலீக கம்பேக் தான் போல. மன்னிக்கணும் ரொம்ப நாள் கழித்து பதில் பின்னூட்டம் போட்டதுக்காக.


ஸ்ரீ on October 8th, 2008 at 6:13 pm

@ gayathri

//கவிதை வரிகள் வழக்கம் போல் அருமை//

நன்றி காயத்ரி :D


ஸ்ரீ on October 8th, 2008 at 6:14 pm

@ uday

//SRI

பிறக் கவிதைகள் வளையல் துண்டுகள்.ஆனால் முதல் கவிதை வானவில்//

நன்றி உதய், ஆனா இந்த பின்னூட்டம் இந்த பதிவுக்காகவா இல்லை போன “வளையலும் பெண் ஜாதி” பதிவுக்கா? ;)


Gaya3 on November 8th, 2008 at 10:33 pm

நிசி தோறும்
இமை விளிம்பில்
திரண்டு நிற்கும்
கண்ணீருக்கு சொல்லவாவது
நம் பிரிவுக்கான
ஒரே ஒரு காரணம்
தந்துவிட்டுப்போ….

Really touching words…. Urukkam nerambi irukku ^ _ ^


ஸ்ரீ on November 11th, 2008 at 1:44 pm

@ Gaya3

//Really touching words…. Urukkam nerambi irukku ^ _ ^ //

அடடா உருகிடுச்சா? வெயில் ஜாஸ்தி அதான். அடுத்த தபா பிரிஜ்ஜில வைக்கிறேங்க ^ _ ^


நாடோடி இலக்கியன் on November 11th, 2008 at 8:33 pm

//தவறு செய்த பின்
உதட்டை கடிப்பதென்ன‌
உனக்கு நீயே
கொடுத்துக்கொள்ளும் தண்டனையா?
அதுவாயின்…
தவறுகளை மட்டும் நீ செய்,
தண்டிப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்//

ஒன்றும் சொல்வதற்கில்லை…!
:)


ப்ரியன் on November 12th, 2008 at 2:43 pm

/*
உனது தேகப்புள்ளிகள் இணைத்து
நாக்கோலம் ஒன்று வரைகிறேன்,
வெட்கப்பட்டு நீயே
வர்ணங்கள் சேர்த்துக்கொள்கிறாய்.
*/


ப்ரியன் on November 12th, 2008 at 2:44 pm

/*
உனது தேகப்புள்ளிகள் இணைத்து
நாக்கோலம் ஒன்று வரைகிறேன்,
வெட்கப்பட்டு நீயே
வர்ணங்கள் சேர்த்துக்கொள்கிறாய்.
*/

இது மிக அருமை.

Post a comment
         Please fill in the fields marked with *.
*Name: 
*Email:   (Will not be published.)
URL: 
*Comments: