Sri on September 4th, 2008 at 9:16 am
Sri on September 4th, 2008 at 9:32 am
//பூகோளம் வரைய
வளையல் திருடிக்கொள்கிறேன்.
என் உலகம் வரைவது
உன்னால் மட்டுமே
சாத்தியமாதலால்….//
முதல் கவிதையே சூப்பர்..!! :))
Sri on September 4th, 2008 at 9:35 am
//உடையுண்ட வளையலை
அனாயாசமாக களைந்து விடுகிறாள்.
அதன் அண்டை வளை
அடுத்ததுள்ளதோடு
வழக்கம் போல்
சிரித்து விளையாடுகிறது.
ஒப்புக்கொள்கிறேன்…
“வளையல் பெண்களுக்கானது தான்”.//
:@
Sri on September 4th, 2008 at 9:44 am
//மருப்புடைத்து* பாரதம்
கிறுக்கியவனுக்கு போட்டியாய்
காதல் கதை ஒன்று எழுதிவிடுவோம்.
வளை துண்டுகள் கிடைக்குமா?//
ஹை இன்னைக்கொரு புது வார்த்தையா?? ;)) இதுதான் எல்லாத்தையும் விட சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்…!! :))
நல்லாருக்கு வாத்யாரே கவிதை..!! ;))
Sri on September 4th, 2008 at 9:49 am
//பெளர்ணமியைக் காட்டிலும்
பிறைகள் அதிகம் ஒளிரும்.
நம்பிக்கையில்லையா?
தொடர்பிழந்த
உன் வளையல்களைக் கொடு
மெய்ப்பிக்கிறேன்.//
தொடர்பிழந்த வளையல்கள்?? புதுசா,அழகா இருக்கு இந்த வார்த்தை பிரயோகம்..!! :))
இது பி.ந இல்லையே?? ;))))
திவ்யா on September 4th, 2008 at 10:08 am
வளையல் கவிதை ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு ஸ்ரீ!!
\உடையுண்ட வளையலை
அனாயாசமாக களைந்து விடுகிறாள்.
அதன் அண்டை வளை
அடுத்ததுள்ளதோடு
வழக்கம் போல்
சிரித்து விளையாடுகிறது.
ஒப்புக்கொள்கிறேன்…
“வளையல் பெண்களுக்கானது தான்”.\\
அர்த்தம் நிறைய இருக்கும் போலிருக்கு இந்த கவிதையில்……:))
இம்முறையும் ஒரு புது வார்த்தை தந்திருக்கிறீர்கள் , பாராட்டுக்கள் ஸ்ரீ!!
Senthil Kumar on September 4th, 2008 at 10:37 am
கவிதைகள் அருமை ஸ்ரீ..
//பெளர்ணமியைக் காட்டிலும்
பிறைகள் அதிகம் ஒளிரும்.
நம்பிக்கையில்லையா?
தொடர்பிழந்த
உன் வளையல்களைக் கொடு
மெய்ப்பிக்கிறேன்.//
இந்த வரிகள் அருமை..
Senthil Kumar on September 4th, 2008 at 10:51 am
//மருப்புடைத்து* பாரதம்
கிறுக்கியவனுக்கு போட்டியாய்
காதல் கதை ஒன்று எழுதிவிடுவோம்.
வளை துண்டுகள் கிடைக்குமா?//
சூப்பர்… வளையலை வைத்து விளையாடி இருக்கிறீங்க…
ஆனா இப்ப,எங்க பெண்கள் வளையல் அணிகிறார்கள்…
//செங்குத்தாக நிறுத்தி
ஓரத்தில் தட்டி சுத்தவிட்ட வளையாய்
உன்னழகால் சுழன்று விழுமென்னை
முத்தம் தெளித்து எழுப்பக்கூடாதா?//
:)))
மிக ரசித்தேன்…
முதல் கவிதையே நூறு மார்க்.. அப்பறமெல்லாம் +++
gayathri on September 4th, 2008 at 3:45 pm
கவிதைகள் அனைதும் நன்றாக உள்ளது
என்ன ஆச்சு…இந்த புதன்கிழமை…?
:O
//பூகோளம் வரைய
வளையல் திருடிக்கொள்கிறேன்.
என் உலகம் வரைவது
உன்னால் மட்டுமே
சாத்தியமாதலால்…//
முதல் கவிதையே செம அசத்தல் அண்ணாத்த..
//செங்குத்தாக நிறுத்தி
ஓரத்தில் தட்டி சுத்தவிட்ட வளையாய்
உன்னழகால் சுழன்று விழுமென்னை
முத்தம் தெளித்து எழுப்பக்கூடாதா?//
எப்படிங்க..இப்படி எல்லாம்..? 
படிச்ச உடனே எனக்கு தலை சுத்துகிறது.. 
மிகவும் அருமையாக இருக்கு எல்லா கவிதைகளும்..
எனக்கு அந்த மூன்றாவது கவிதை தான்…ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு.
செம சூப்பர் ஆக இருக்கு..

//மருப்புடைத்து* பாரதம்
கிறுக்கியவனுக்கு போட்டியாய்
காதல் கதை ஒன்று எழுதிவிடுவோம்.
வளை துண்டுகள் கிடைக்குமா?//
இங்க என்ன நடக்குது..
எனக்கு ஒன்னும் புரியல…
கொஞ்சம் விளக்கம் தேவை தோழா..
\\மருப்புடைத்து* பாரதம்
கிறுக்கியவனுக்கு போட்டியாய்
காதல் கதை ஒன்று எழுதிவிடுவோம்.
வளை துண்டுகள் கிடைக்குமா?
\\
:)Nice
\\பெளர்ணமியைக் காட்டிலும்
பிறைகள் அதிகம் ஒளிரும்.
நம்பிக்கையில்லையா?
தொடர்பிழந்த
உன் வளையல்களைக் கொடு
மெய்ப்பிக்கிறேன்\\
\\உடையுண்ட வளையலை
அனாயாசமாக களைந்து விடுகிறாள்.
அதன் அண்டை வளை
அடுத்ததுள்ளதோடு
வழக்கம் போல்
சிரித்து விளையாடுகிறது.
ஒப்புக்கொள்கிறேன்…
“வளையல் பெண்களுக்கானது தான்”.
\\
நல்லா இருக்கு உங்க வளையோசை 
வழக்கம் போல் மிக அருமையான கவிதைகள்.. கலக்கல்..

//செங்குத்தாக நிறுத்தி
ஓரத்தில் தட்டி சுத்தவிட்ட வளையாய்
உன்னழகால் சுழன்று விழுமென்னை
முத்தம் தெளித்து எழுப்பக்கூடாதா?//
கலக்கல். 
ஜி on September 5th, 2008 at 8:15 am
ஸ்ரீ on September 5th, 2008 at 9:53 am
@ Sri
//Naan dhaan first??//
என்னைக்குமே நீங்க தான் மேடம் பஸ்ட்டா இருப்பீங்க.
//முதல் கவிதையே சூப்பர்..!! //
ஓக்கே ஹை.
// :@ //
கூல் டவுன் கூல் டவுன் கூல் டவுன்
//ஹை இன்னைக்கொரு புது வார்த்தையா?? இதுதான் எல்லாத்தையும் விட சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்…!! //
நானே கவிதை எழுதுவதுக்கு முன்னாடி தான் தெரிஞ்சிக்கிட்டேன்.
//நல்லாருக்கு வாத்யாரே கவிதை..!! //
வாத்தியாரா? — வாத்தி யாரு?
//தொடர்பிழந்த வளையல்கள்?? புதுசா,அழகா இருக்கு இந்த வார்த்தை பிரயோகம்..!! //
ஏதோ சின்ன பையன். உடைஞ்ச வளையலுக்கு பதிலா அந்த வார்த்தை உபயோகிச்சேன். சரியான அர்த்தம் வருதான்ன்னு கூட தெரியலை.
//இது பி.ந இல்லையே??//
என்னது பி.ந வா? அதெல்லாம் எனக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதுமா. அதுக்கெல்லாம் “பின் புலி” ஜி அவர் தான் சரியான ஆளு.
ஸ்ரீ on September 5th, 2008 at 9:57 am
@ திவ்யா
//வளையல் கவிதை ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு ஸ்ரீ!!//
நன்றிங்க மாஸ்டர்.
//அர்த்தம் நிறைய இருக்கும் போலிருக்கு இந்த கவிதையில்……//
அச்சச்சோ அதெல்லாம் இப்போ வேணாமே. ஒளிஞ்சிருக்க அர்த்தம் அப்படியே இருந்தா என் உடம்புக்கு நல்லது
//இம்முறையும் ஒரு புது வார்த்தை தந்திருக்கிறீர்கள் , பாராட்டுக்கள் ஸ்ரீ!!//
ரொம்ப டேங்க்ஸ் திவ்யா ஜி.
ஸ்ரீ on September 5th, 2008 at 10:01 am
@ Senthil Kumar
//கவிதைகள் அருமை ஸ்ரீ..//
நன்றிங்க செந்தில்.
//இந்த வரிகள் அருமை..//
எனக்கும் அந்த கவிதை தான் மிகவும் பிடித்திருந்ததுங்க.
//சூப்பர்… வளையலை வைத்து விளையாடி இருக்கிறீங்க…//
அப்படியா? இந்த வெளாட்டு எனக்கும் பிடிச்சிருக்குங்க
//ஆனா இப்ப,எங்க பெண்கள் வளையல் அணிகிறார்கள்…//
உண்மை தாங்க செந்தில் அழகான விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமா மறஞ்சிக்கிட்டே வருதுங்க. கருத்துக்கு ரொம்ப நன்றி செந்தில்.
ஸ்ரீ on September 5th, 2008 at 10:03 am
@ நவீன் ப்ரகாஷ்
//மிக ரசித்தேன்…//
ரொமான்சுக்கு கவிஞருக்கு முத்தம் வெச்சி எழுதினாத்தான் பிடிக்கும்னு தெரியுமே எனக்கு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க நவீன்.
ஸ்ரீ on September 5th, 2008 at 10:05 am
@ முத்துலெட்சுமி
//முதல் கவிதையே நூறு மார்க்.. அப்பறமெல்லாம் +++//
முத்தக்கா சொன்னா சரியா தான் இருக்கும். ஏன்கா இந்த மார்க்கு நூத்துக்கு தான?
இல்லை +2 மாதிரி இருநூறுக்கா? 
ஸ்ரீ on September 5th, 2008 at 10:08 am
@ gayathri
//கவிதைகள் அனைதும் நன்றாக உள்ளது//
வாங்க காயத்ரி. நல்லா இருக்கீங்களா? நன்றிங்க. அடுத்த வாரமும் ஏதாவது கிறுக்க முயற்சிக்கிறேன்.
ஸ்ரீ on September 5th, 2008 at 10:21 am
@ மஹாராஜா.க
//என்ன ஆச்சு…இந்த புதன்கிழமை…? //
புதன் கிழமை புள்ளையாருக்கு பிறந்த நாள் சரி அவரை எதுக்கு பகைச்சுக்கணும்னு லீவு விட்டு அடுத்த நாள் போட்டேன். அவரு பேச்சுலர் யூ நோ அவருக்கு காதல், கத்திரிக்கா எதுவும் பிடிக்காது. அவரோட பேரை எனக்கு தெரியாம வெச்சதுக்கே என் மேல கோவத்துல இருக்காரு. அதை பெருசாக்க வேணாம்னு தான்.
//முதல் கவிதையே செம அசத்தல் அண்ணாத்த.. //
ஓக்கே தம்புடு.
//எப்படிங்க..இப்படி எல்லாம்..?
படிச்ச உடனே எனக்கு தலை சுத்துகிறது..//
அதுவா வருது. காலீல வட்டி காப்பி கொண்டு வந்தான், “கலக்கிட்ட டா காப்பி”ன்னேன். பாருங்க அப்டியே கவிதை கவிதை
//மிகவும் அருமையாக இருக்கு எல்லா கவிதைகளும்..
எனக்கு அந்த மூன்றாவது கவிதை தான்…ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு.
செம சூப்பர் ஆக இருக்கு..//
கருத்துக்கு நன்றிங்க ராஜா.
//இங்க என்ன நடக்குது..
எனக்கு ஒன்னும் புரியல…
கொஞ்சம் விளக்கம் தேவை தோழா..//
பிள்ளையார் தான் தன் தந்தம் உடைத்து மகாபாரதம் எழுதியதா ஒரு கதை உண்டு தல. அவருக்கு போட்டியா ஏதாவது எழுதலாம் உடைஞ்ச வளையல் இருக்கான்னு அந்த பையன் கேக்குறானாம். அம்புட்டு தான் கவிதை விளக்கம். 
gayathri on September 5th, 2008 at 11:28 am
நான் நல்ல இருகென். என்ன பா கதாலிக்காலனு சொல்ரிங்கா கவிதை எல்லாம் நல்லா எலுதுரிங்கா எப்படி பா.
hai sri ennaku tamil elutha thereyathu.naan eluthanathu eluthupezai irukum pathu padiga ok.
ஸ்ரீ on September 5th, 2008 at 12:06 pm
@ RamyaRamani
//Nice
நல்லா இருக்கு உங்க வளையோசை //
தேங்க்யூ ரம்ப்யா மேடம்.
ஸ்ரீ on September 5th, 2008 at 2:53 pm
@ Saravana Kumar
//வழக்கம் போல் மிக அருமையான கவிதைகள்.. கலக்கல்..
கலக்கல். //
ரொம்ப நன்றிங்க சரவண குமார். “காதல் எனப்படுவது யாதெனில்?” எழுதிட்டீங்களா? 
ஸ்ரீ on September 5th, 2008 at 2:55 pm
@ ஜி
// கலக்கல்ஸ் ஆஃப் சென்னை //
தேங்க்ஸ் ஆஃப் அமெரிக்கா 
ஸ்ரீ on September 5th, 2008 at 2:57 pm
@ gayathri
//நான் நல்ல இருகென். என்ன பா கதாலிக்காலனு சொல்ரிங்கா கவிதை எல்லாம் நல்லா எலுதுரிங்கா எப்படி பா.//
என்னங்க நெருப்புன்னு சொன்னா வாய் சுட்டுடுமா?
(சபாஷ் டா ஸ்ரீ ஒரு வழியா சமாளிச்சிட்ட. உன்னை யாராலையும் அசச்சிக்க முடியாது. யூ கண்டின்யூ)
//hai sri ennaku tamil elutha thereyathu.naan eluthanathu eluthupezai irukum pathu padiga ok.//
அட நீங்க தப்பு தப்பா எழுதினா கூட அந்த தமிழ்ல ஒரு அழகு இருக்குங்க.
gayathri on September 6th, 2008 at 12:03 pm
hai சரவணகுமார் என்ன கேள்வி கேட்டாலும்
சமாளிக்கிறிங்க.இதயே கணடின்யூ பன்னுங்க ப…….
uday on September 6th, 2008 at 1:13 pm
Mathan on September 6th, 2008 at 7:07 pm
Romba nalla irukku sri ! Ungala photo la parkumbothu ivlo mature ah kavithai ezhuthravar madiri therila ! Pakkathu veetu payyan madiri irukkinga ! but unga kavithai nalla mature ah irukku ! appriciated sri ! all the best for upcoming posts !!!
/////////
அதன் அண்டை வளை
அடுத்ததுள்ளதோடு
வழக்கம் போல்
சிரித்து விளையாடுகிறது.
ஒப்புக்கொள்கிறேன்…
“வளையல் பெண்களுக்கானது தான்”.////
சூப்பரப்பூ………
//////////
மருப்புடைத்து* பாரதம்
கிறுக்கியவனுக்கு போட்டியாய்
காதல் கதை ஒன்று எழுதிவிடுவோம்.
வளை துண்டுகள் கிடைக்குமா?
(சும்மா விநாயகர் ஸ்பெஷல்)
//////
அதுவேரயா????????????
ஸ்ரீ on September 8th, 2008 at 8:26 am
@ gayathri
//hai சரவணகுமார் என்ன கேள்வி கேட்டாலும்
சமாளிக்கிறிங்க.இதயே கணடின்யூ பன்னுங்க ப…….//
சரவண குமாரா? காயூ நான் ஸ்ரீ. என்னமோ போங்க ரொம்ப கன்ஃபியூஸ் ஆகிருக்கீங்கன்னு நெனைக்கிறேன் 
ஸ்ரீ on September 8th, 2008 at 8:27 am
@ uday
//எல்லாமே நன்றாக உள்ளது//
நன்றிங்க உதய்.
ஸ்ரீ on September 8th, 2008 at 8:31 am
@ Mathan
//Romba nalla irukku sri !//
நன்றிங்க மதன்.
//Ungala photo la parkumbothu ivlo mature ah kavithai ezhuthravar madiri therila ! Pakkathu veetu payyan madiri irukkinga ! //
ஹி ஹி நான் பொறந்ததுல இருந்தே கிளாமர் கொஞ்சம் அதிகம்ங்க
//but unga kavithai nalla mature ah irukku !//
ஓ எல்லாம் 18+ கவிதை மாதிரி இருக்கே அதை சொல்றீங்களோ?
//appriciated sri ! all the best for upcoming posts !!!//
ரொம்ப நன்றிங்க மதன். இனியும் ஏதாவது உருப்படியா எழுத முயற்சிக்கிறேன். தொடர் வருகைக்கும் நன்றிங்க.
ஸ்ரீ on September 8th, 2008 at 8:34 am
@ பிரியமுடன் பிரபு
// சூப்பரப்பூ………//
நீங்க வேற பிரபு அந்த கவிதையை படிச்சுட்டு திட்டாத பொண்ணுங்களே இல்லை. மானாவாரியா திட்டு வாங்கி கிட்டு இருக்கேன்
// அதுவேரயா????????????//
பாவம் அவரு மனசு குஷ்டப்படும் இல்லை அதான் கொஞ்சூண்டு வம்புக்கு இழுத்தேன்.ஹி இஸ் குட். தப்பா எடுத்துக்க மாட்டாரு.
gayathri on September 8th, 2008 at 1:29 pm
சரவண குமாரா? காயூ நான் ஸ்ரீ. என்னமோ போங்க ரொம்ப கன்ஃபியூஸ் ஆகிருக்கீங்கன்னு நெனைக்கிறேன்
sorry sri. ella kavitaikum padichitu
கன்ஃபியூஸ் aiditen. ok neegaulun nallave samalikerega. entha question ketalum
ஸ்ரீ on September 8th, 2008 at 2:39 pm
@ gayathri
//sorry sri. ella kavitaikum padichitu
கன்ஃபியூஸ் aiditen.//
அது சரிங்க. கவிதையை படிச்சு கன்ஃபியூஸ் ஆயிட்டீங்களா? ஓ மை காட்ஸ். எனக்கு ஒழுங்கா கவிதை எழுதறா மாதிரி ஏதாவது பண்ணிவிடேன்.
//ok neegaulun nallave samalikerega. entha question ketalum//
நான் சமாளிக்கிறேனா? நீங்க தானுங்கோ சமாளிக்கிறீங்க 
very very nice. I enjoyed very much
Nivas on September 10th, 2008 at 11:22 am
dai, where is todays post da…..
ennana…bayangarama velayanna……
காயத்ரி on September 10th, 2008 at 12:42 pm
உங்கள் தளத்திற்கு முதல் வருகை இது. கவிதைகள் அருமை! உங்கள் வலைப்பூவின் பெயர் ரொம்பவும் பிடித்தது…
ஸ்ரீ on September 19th, 2008 at 11:45 am
@ muralikannan
//very very nice. I enjoyed very much//
ரசித்தமைக்கு ரொம்ப நன்றிங்க முரளிகண்ணன் 
ஸ்ரீ on September 19th, 2008 at 11:50 am
@ Nivas
//dai, where is todays post da…..
ennana…bayangarama velayanna……//
ஆமாம் ணா. உங்களுக்கு கொஞ்சம் வேலை தந்தா செஞ்சு தரீங்களான்னா?
ஸ்ரீ on September 19th, 2008 at 11:57 am
@ காயத்ரி
//உங்கள் தளத்திற்கு முதல் வருகை இது. கவிதைகள் அருமை! உங்கள் வலைப்பூவின் பெயர் ரொம்பவும் பிடித்தது…//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி காயத்ரி. அது ஏதோ எதேர்ச்சையாக தோன்றிய தலைப்பு. பிடித்திருந்தால் ரொம்ப மகிழ்ச்சி 
ப்ரியன் on November 12th, 2008 at 2:47 pm
/*
மருப்புடைத்து* பாரதம்
கிறுக்கியவனுக்கு போட்டியாய்
காதல் கதை ஒன்று எழுதிவிடுவோம்.
வளை துண்டுகள் கிடைக்குமா?
*/
மிக நன்று