sri on July 30th, 2008 at 11:19 am
sri on July 30th, 2008 at 11:21 am
//தாள் இல்லை,
கவிதை எழுத
தாவணி கேட்டால் முறைக்கிறாய்.//
அடிக்காம முறைச்சதோட விட்டாங்களேனு சந்தோஷப்படுங்க..!! 
தாவணில எந்த பேனாவ வச்சி எழுதுவீங்க??
sri on July 30th, 2008 at 11:24 am
//வரவாயில்லை//
அண்ணா அது ‘பரவாயில்லை’-ன்னு நினைக்கிறேன்
sri on July 30th, 2008 at 11:25 am
//தொலைந்த தாவணியை
வீணாய் தேடாதே!
எனதறையில் பத்திரமாய்
நம் காதலை
அதில் தான்
தூளியிட்டிருக்கிறேன்.//
இது சூப்பர் 
sri on July 30th, 2008 at 11:28 am
//அத்தை சொல்லச்சொல்ல கேளாமல்
சாயம் போகும்
உன் புது தாவணியோடு
என் சட்டையை ஊறவிட்டு
கறை படுத்திக்கொண்டேனே
அன்றிலிருந்து தான்
காதலிக்கவும் ஆரம்பித்தேன்//
உங்க சோம்பேறித்தனத்துக்கு இப்படி ஒரு பேரா?? 
நல்லாருக்கு..!! 
sri on July 30th, 2008 at 11:29 am
அண்ணா சூப்பர்.கவிதை எல்லாமே நல்லா இருக்கு…!! 
Senthil Kumar on July 30th, 2008 at 12:05 pm
//தாள் இல்லை,
கவிதை எழுத
தாவணி கேட்டால் முறைக்கிறாய்.
கவிதை சுமக்கும் தாவணி
கொஞ்சம் கவிதை சுமந்தால்
தவறொன்றும் இல்லை//
நல்லா இருக்கு ஸ்ரீ கவிதை..
Senthil Kumar on July 30th, 2008 at 12:10 pm
//எனக்காக கிழிக்கப்பட்ட தாவணிகளின்
கணக்கு பார்க்க வேண்டும் என்கிறாய்.
பொறு…
உன் தாவணித்துண்டுகளுக்காக
பட்டுக்கொண்ட காயங்களை
எண்ணிச்சொல்கிறேன்//
ஒரே ரணகளமாக காதலிப்பிங்க போல…
Senthil Kumar on July 30th, 2008 at 12:12 pm
கலக்கலான கவிதைகள் ஸ்ரீ…
எல்லாமே அருமை…
Alb on July 30th, 2008 at 12:25 pm
அண்ணாச்சிக்கு தாவணி நினைவுகளோ… !! நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்.. !!
Reegan on July 30th, 2008 at 12:28 pm
// தாள் இல்லை,
கவிதை எழுத
தாவணி கேட்டால் முறைக்கிறாய்.
கவிதை சுமக்கும் தாவணி
கொஞ்சம் கவிதை சுமந்தால்
தவறொன்றும் இல்லை. //
முதல் வரியிலேயே அசத்தல்…
Reegan on July 30th, 2008 at 12:32 pm
// கொடியில் காயும்
உன் வெள்ளை தாவணிக்கு
சகதுணிகளுக்கு மத்தியில்
பூ போட்ட தாவணி என்கிற
அடையாளம் கிடைத்துவிட்டது //
இம் ….ம்ம்…… அருமை ஸ்ரீ…
Reegan on July 30th, 2008 at 12:37 pm
// அத்தை சொல்லச்சொல்ல கேளாமல்
சாயம் போகும்
உன் புது தாவணியோடு
என் சட்டையை ஊறவிட்டு
கறை படுத்திக்கொண்டேனே
அன்றிலிருந்து தான்
காதலிக்கவும் ஆரம்பித்தேன். //
வழக்கம் போல எல்லா வரிகளும் அழகோ அழகு…
தாவணிக் கனவுகளோ….
Thamira on July 30th, 2008 at 2:28 pm
ஏய்.. பிரமாதம் ஸ்ரீ.! பின்னுறீங்க.. மற்றவற்றையும் படித்து விட்டு அப்புறம் பதில் போடுறேன்.
//அத்தை சொல்லச்சொல்ல கேளாமல்
சாயம் போகும்
உன் புது தாவணியோடு
என் சட்டையை ஊறவிட்டு
கறை படுத்திக்கொண்டேனே
அன்றிலிருந்து தான்
காதலிக்கவும் ஆரம்பித்தேன்.//
நல்லா இருக்கே! 
ஸ்ரீ on July 30th, 2008 at 6:41 pm
@ sri
//Me the first??//
என்னைக்குமே நீ தான் பஸ்ட்டு போதுமா?
//அடிக்காம முறைச்சதோட விட்டாங்களேனு சந்தோஷப்படுங்க..!!
தாவணில எந்த பேனாவ வச்சி எழுதுவீங்க??//
தாவணியில் எழுத தனியாய் பேனா வேண்டுமா? அப்படி எழுதும் பேனா சரியாக எழுதவில்லையென்றாலும் அந்த கோடுகளும் புள்ளிகளும் காதலில் கவிதை என பெயர் பெற்றுவிடும் (அப்பாடா ஒரு வழியா சமாளிச்சிட்டேன்யா!!!)
//அண்ணா அது ‘பரவாயில்லை’-ன்னு நினைக்கிறேன்//
ஆமாம் காலையில் அவசரமாய் தட்டச்சு செய்ததால் பல எழுத்துப்பிழைகள். மாற்றிவிட்டேன் நன்றி.
//உங்க சோம்பேறித்தனத்துக்கு இப்படி ஒரு பேரா??
நல்லாருக்கு..!!//
ஹி ஹி இதெல்லாம் வெளிப்படையா சொல்லப்படாது. எதிர்கட்சிக்காரன் பாத்தா என்ன நினைப்பான்
//அண்ணா சூப்பர்.கவிதை எல்லாமே நல்லா இருக்கு…!! //
எல்லாமா? இந்த பொய் தான வேணாங்குறது! ஆனாலும் இவ்ளோ பாசமா என் மேல. ஓக்கே
ஸ்ரீ on July 30th, 2008 at 6:58 pm
@ Senthil Kumar
//நல்லா இருக்கு ஸ்ரீ கவிதை..//
நன்றிங்க செந்தில்
//ஒரே ரணகளமாக காதலிப்பிங்க போல…//
ஹா ஹா. நான் எல்லங்க யாரோ யாரையோ ரணகளமா காதலிக்கிறாங்க தல
//கலக்கலான கவிதைகள் ஸ்ரீ…
எல்லாமே அருமை…//
டேங்க்கு செந்தில்
ஸ்ரீ on July 30th, 2008 at 7:01 pm
@ Alb
//அண்ணாச்சிக்கு தாவணி நினைவுகளோ… !! நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்.. !!//
தாவணி நினைவுகளா? அதெல்லாம் இல்லங்ணா. தாவணி எல்லாம் சினிமாவுலும் டிவியில் பாத்ததோட சரி. எங்க ஊருல எல்லாரும் ஸ்கர்ட் தான். அடுத்து ஸ்கர்ட்டு கவிதை போட்டுடுவோமா? நன்றி 
ஸ்ரீ on July 30th, 2008 at 7:04 pm
@ Reegan
//முதல் வரியிலேயே அசத்தல்…
இம் ….ம்ம்…… அருமை ஸ்ரீ…
வழக்கம் போல எல்லா வரிகளும் அழகோ அழகு…//
நன்றிங்க ரீகன்.
//தாவணிக் கனவுகளோ….//
நீங்களுமா? என்னங்க நடக்குது இங்க? எல்லாரும் செட்டு சேந்துட்டீங்களா? 
ஸ்ரீ on July 30th, 2008 at 7:06 pm
@ Thamira
//ஏய்.. பிரமாதம் ஸ்ரீ.! பின்னுறீங்க.. மற்றவற்றையும் படித்து விட்டு அப்புறம் பதில் போடுறேன்.//
வணக்கம் தாமிரா. பொறுமையா படிங்க அவசரம் ஒன்னும் இல்லைங்க. முதல் வருகைன்னு நினைக்குறேன். நன்றி.
ஸ்ரீ on July 30th, 2008 at 7:10 pm
@ தமிழ்மாங்கனி
//நல்லா இருக்கே! //
வாங்க தமிழ்மாங்கனி. ரொம்ப நாளா பாக்கலை நல்லா இருக்கீங்களா? அப்பாடா நீங்க நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்க. இன்னொருத்தவங்க சோம்பேறித்தனம்னு கரெக்டா கண்டு பிடிச்சிட்டாங்க 
Z on July 30th, 2008 at 7:34 pm
//எனக்காக கிழிக்கப்பட்ட தாவணிகளின்
கணக்கு பார்க்க வேண்டும் என்கிறாய்.
பொறு…
உன் தாவணித்துண்டுகளுக்காக
பட்டுக்கொண்ட காயங்களை
எண்ணிச்சொல்கிறேன்.//
arumai… :))
\\தொலைந்த தாவணியை
வீணாய் தேடாதே!
எனதறையில் பத்திரமாய்
நம் காதலை
அதில் தான்
தூளியிட்டிருக்கிறேன்.
\\
\\எனக்காக கிழிக்கப்பட்ட தாவணிகளின்
கணக்கு பார்க்க வேண்டும் என்கிறாய்.
பொறு…
உன் தாவணித்துண்டுகளுக்காக
பட்டுக்கொண்ட காயங்களை
எண்ணிச்சொல்கிறேன்.\\
அருமை :))
வணக்கம்… ஸ்ரீ.. நல்லா இருக்கீங்களா…
கொஞ்ச நாளா நிறைய ஆணி இருந்துச்சு.. அதன்.. நம்ப கூட்டுக்கு வர முடியல..
இப்போ வந்துட்டேன்ல.. நீங்க தொலஞ்சிங்க… இதோ.. இப்போவே.. என் அராஜகத்த ஆரமிசிடுறேன்..

எனக்கு தாவணி என்றாலும் தாவணி கனவுகள் என்றாலும் ( படத்தையும் சேர்த்துதான்.) ரொம்ப பிடிக்கும்.. உங்க கவிதை பிடிக்காம போகுமா என்ன..?
எனக்கு தலைப்பே பிடித்து இருக்கிறது.. உங்க தலைப்புக்கே நூறு மார்க் போடலாம்.
இந்த வாரம் கவிதை எல்லாம் அசத்தல் அண்ணாத்த..
நீ அசத்து..
//கவிதை சுமக்கும் தாவணி
கொஞ்சம் கவிதை சுமந்தால்
தவறொன்றும் இல்லை.
//
எதோ.. இந்த கவிஜையில வார்த்தை கிடைக்காத மாதிரி தெரியுது..
நான் என்ன சொல்லுறேனா… கவிதை கவிதை.. என்று ரெண்டு முறை வருதுல..
அது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு.. அதான் சொன்னேன்.. வேற ஒன்னும் தப்பா எடுத்துக்காத அண்ணாத்த..
//கொடியில் காயும்
உன் வெள்ளை தாவணிக்கு
சகதுணிகளுக்கு மத்தியில்
பூ போட்ட தாவணி என்கிற
அடையாளம் கிடைத்துவிட்டது.
//
அது எப்படி கிடைக்கும்… நான் கோர்ட்-ல கேஸ் போடுவேன்..
கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..
*
//உன் வெட்கத்தை பார்த்த
முதல் தாவணியும்,
என் வெட்கத்தை பார்த்த
முதல் வேட்டியும்
ஒன்றாய் உலர்கையில்
வெட்கப்பட்டனவே!
கவனித்தாயா?
//
கவனிச்சிக்கிட்டு தான் இருக்கேன்..உன்ன…
ஒழுங்கா கவிதை எழுத சொன்னா.. உன் கில்மா வேலை எல்லாம் உன் வேஷ்டிக்கும் சொல்லி கொடுத்துகிட்டு இருக்க..? அப்பறம் எப்படி அந்த தாவணி வெட்க படாம இருக்கும்..? 
//பூப்போட்ட தாவணி அழகென்றேன்.
முந்தானையால் கண் கட்டிவிட்டாய்,
சத்தியமாய் தாவணியைத்தான் சொன்னேன்.
நம்பாவிட்டாலும் பரவாயில்லை
கட்டை மட்டும் அவிழ்த்துவிடாதே!
*
தொலைந்த தாவணியை
வீணாய் தேடாதே!
எனதறையில் பத்திரமாய்
நம் காதலை
அதில் தான்
தூளியிட்டிருக்கிறேன்.
*
அத்தை சொல்லச்சொல்ல கேளாமல்
சாயம் போகும்
உன் புது தாவணியோடு
என் சட்டையை ஊறவிட்டு
கறை படுத்திக்கொண்டேனே
அன்றிலிருந்து தான்
காதலிக்கவும் ஆரம்பித்தேன்
//
இந்த மூணு கவிஜையும்.. நல்லாகீதுபா.
ரொம்ப சூப்பர் -ஆக இருக்குகீதுபா..
//எனக்காக கிழிக்கப்பட்ட தாவணிகளின்
கணக்கு பார்க்க வேண்டும் என்கிறாய்.
பொறு…
உன் தாவணித்துண்டுகளுக்காக
பட்டுக்கொண்ட காயங்களை
எண்ணிச்சொல்கிறேன்.
//
இது மாதிரி எல்லாம் ஊருல ஆளுங்க சுத்திகிட்டு இருக்காங்க.
தாய்குலங்களே.. ஜாகிரதையா இருங்க… இது எல்லாம் சும்மா பாசாங்கு பண்ணி கவுக்குற வேலை.. ஆமாம்.. சொல்லிபுட்டேன்..
naanal on July 31st, 2008 at 10:19 am
//கொடியில் காயும்
உன் வெள்ளை தாவணிக்கு
சகதுணிகளுக்கு மத்தியில்
பூ போட்ட தாவணி என்கிற
அடையாளம் கிடைத்துவிட்டது.//
கவிதைகள் அழகா இருக்கு ஸ்ரீ…
இங்க “பூ” போட்ட தாவணி னு காதலியைத் தனே சொல்றீங்க.. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறீங்க.. 
ஸ்ரீ on July 31st, 2008 at 2:52 pm
@ Z, Ramya Ramani
// அட அட அட ரெண்டு பேரும் ஒரே கவிதைக்கு ஒரே மாதிரி பின்னூட்டம் போட்டிருக்கீங்க? ம்ம்ம்ம்//
@ Z
Thanks
@ Ramya
நன்றி 
//பூப்போட்ட தாவணி அழகென்றேன்.
முந்தானையால் கண் கட்டிவிட்டாய்,
சத்தியமாய் தாவணியைத்தான் சொன்னேன்.
நம்பாவிட்டாலும் பரவாயில்லை
கட்டை மட்டும் அவிழ்த்துவிடாதே!//
ஸ்ரீ
விளக்கம் ப்ளீஸ் ;))))
எல்லா கவிதைகளும்
தாவணியும் காதலும்
கட்டிக்கொண்டு மனதைக்
கட்டிக் கொல்கின்றன ஸ்ரீ ……..
அழகோ அழகு.. :)))
ஸ்ரீ on July 31st, 2008 at 3:58 pm
@ மஹாராஜா.க
//வணக்கம்… ஸ்ரீ.. நல்லா இருக்கீங்களா…
கொஞ்ச நாளா நிறைய ஆணி இருந்துச்சு.. அதன்.. நம்ப கூட்டுக்கு வர முடியல..
இப்போ வந்துட்டேன்ல.. நீங்க தொலஞ்சிங்க… இதோ.. இப்போவே.. என் அராஜகத்த ஆரமிசிடுறேன்..//
நான் ரொம்ப நல்லா இருக்கேங்க எனக்கென்ன கொறை? அராஜகமா? நீங்க தான் அதெல்லாம் பண்ண மாட்டீங்களே!
//எனக்கு தாவணி என்றாலும் தாவணி கனவுகள் என்றாலும் ( படத்தையும் சேர்த்துதான்.) ரொம்ப பிடிக்கும்.. உங்க கவிதை பிடிக்காம போகுமா என்ன..?
எனக்கு தலைப்பே பிடித்து இருக்கிறது.. உங்க தலைப்புக்கே நூறு மார்க் போடலாம்.
இந்த வாரம் கவிதை எல்லாம் அசத்தல் அண்ணாத்த..
நீ அசத்து..//
நன்றி ராஜா.
//எதோ.. இந்த கவிஜையில வார்த்தை கிடைக்காத மாதிரி தெரியுது..
நான் என்ன சொல்லுறேனா… கவிதை கவிதை.. என்று ரெண்டு முறை வருதுல..
அது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு.. அதான் சொன்னேன்.. வேற ஒன்னும் தப்பா எடுத்துக்காத அண்ணாத்த..//
அது வார்த்தைகள் பிரித்து பிரித்து வராமல் இருக்க எழுதியது. கவிதைக்கு பதிலா “கண்ணி” என்றும் போட்டிருக்கலாம். ஆனால் அது படிக்கும் போது கொஞ்சம் தடையாக இருக்குமோ என நினைத்தேன்.
//அது எப்படி கிடைக்கும்… நான் கோர்ட்-ல கேஸ் போடுவேன்..
கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..//
இதுக்கெல்லாம் கேசா? அவ்வ்வ்வ்வ்வ்.
ராஜா “பூப்போட்ட தாவணி” னா டிசைன். ” “பூ” போட்ட தாவணி” னா அந்த பொண்ணை பூன்னு சொல்றதா அர்த்தம். இப்போ சரியா வருதா அர்த்தம்
//கவனிச்சிக்கிட்டு தான் இருக்கேன்..உன்ன…
ஒழுங்கா கவிதை எழுத சொன்னா.. உன் கில்மா வேலை எல்லாம் உன் வேஷ்டிக்கும் சொல்லி கொடுத்துகிட்டு இருக்க..? அப்பறம் எப்படி அந்த தாவணி வெட்க படாம இருக்கும்..?//
ஆஹா இந்த பழியும் என் மேல தான் விழுந்ததா? செய்ங்க செய்ங்க.
// இந்த மூணு கவிஜையும்.. நல்லாகீதுபா.
ரொம்ப சூப்பர் -ஆக இருக்குகீதுபா..//
நன்றி ஹை.
//இது மாதிரி எல்லாம் ஊருல ஆளுங்க சுத்திகிட்டு இருக்காங்க.
தாய்குலங்களே.. ஜாகிரதையா இருங்க… இது எல்லாம் சும்மா பாசாங்கு பண்ணி கவுக்குற வேலை.. ஆமாம்.. சொல்லிபுட்டேன்..//
அது சரி. எல்லாரும் கேட்டுக்கோங்க மா கேட்டுக்கோங்க 
ஸ்ரீ on July 31st, 2008 at 4:00 pm
@ naanal
//கவிதைகள் அழகா இருக்கு ஸ்ரீ…
இங்க “பூ” போட்ட தாவணி னு காதலியைத் தனே சொல்றீங்க.. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறீங்க.. //
க.க.க.போ நாணல். நீங்க கச்சிதமாக புரிந்து கொண்டீர். நன்றி
ஸ்ரீ on July 31st, 2008 at 4:05 pm
@ நவீன் ப்ரகாஷ்
//ஸ்ரீ
விளக்கம் ப்ளீஸ்//
என்ன தல நீங்களுமா கலாய்க்கிறது? காதல் கவிஞருக்கு நான் விளக்கம் தரணுமா? உங்களுக்கு தெரியாதா?
அவள் தாவணி கண்ணில் கட்டி இருந்தால் பார்க்க கூட வேண்டாமாம் அவனுக்கு. ஆனால் தாவணி கட்டப்பட்டது கொஞ்சம் வெவகாரமான காரியம் பண்ணதால தான். என்ன செய்ய காதல்ல இதெல்லாம் சகஜமப்பா.
//எல்லா கவிதைகளும்
தாவணியும் காதலும்
கட்டிக்கொண்டு மனதைக்
கட்டிக் கொல்கின்றன ஸ்ரீ ……..
அழகோ அழகு..//
பெரியவங்க சொன்னா ஒக்கே தான். நன்றி.
எப்படி இப்படியெல்லாம் எழுதறீங்க..

ஸ்ரீ on August 1st, 2008 at 12:35 pm
@ M.Saravana Kumar
//எப்படி இப்படியெல்லாம் எழுதறீங்க..//
உங்க வலைப்பூ பக்கம் எட்டி எட்டி பாத்து கொஞ்சம் எழுத கத்துக்கிட்டேன் சரவணா 
//////////தாள் இல்லை,
கவிதை எழுத
தாவணி கேட்டால் முறைக்கிறாய்.
கவிதை சுமக்கும் தாவணி
கொஞ்சம் கவிதை சுமந்தால்
தவறொன்றும் இல்லை./////
காதலி கவிழ்ந்துடுவாள்
அழகோ அழகு…..
http://priyamudan-prabu.blogspot.com/
ஸ்ரீ on August 5th, 2008 at 9:06 pm
@ prabu
//காதலி கவிழ்ந்துடுவாள்
அழகோ அழகு…..//
நன்றிங்க பிரபு 
திவ்யா on August 9th, 2008 at 5:04 am
தாவனி கவிதைகள் ‘காதல் குறும்புகளுடன்’ அழகா இருக்கு ஸ்ரீ!
\கொடியில் காயும்
உன் வெள்ளை தாவணிக்கு
சகதுணிகளுக்கு மத்தியில்
பூ போட்ட தாவணி என்கிற
அடையாளம் கிடைத்துவிட்டது.\\
இந்த வரிகள் புரியலியே….
திவ்யா on August 9th, 2008 at 5:06 am
\\அத்தை சொல்லச்சொல்ல கேளாமல்
சாயம் போகும்
உன் புது தாவணியோடு
என் சட்டையை ஊறவிட்டு
கறை படுத்திக்கொண்டேனே
அன்றிலிருந்து தான்
காதலிக்கவும் ஆரம்பித்தேன்.\\
ஸிம்பிளி சூப்பர்ப்!!
ஸ்ரீ on August 11th, 2008 at 8:35 am
@ திவ்யா
//தாவனி கவிதைகள் ‘காதல் குறும்புகளுடன்’ அழகா இருக்கு ஸ்ரீ!
ஸிம்பிளி சூப்பர்ப்!!//
நன்றிங்க திவ்யா கொஞ்ச நாளா காணோமே! பிசியா?
//இந்த வரிகள் புரியலியே….//
பூப்போட்ட தாவணினா டிசைனை குறிக்கும். இங்க சொன்னது “பூ” போட்ட தாவணி அது அந்த பெண்ணை பூ என குறிக்கின்றது. இப்போ கருத்து சரியா இருக்கா?
வருகைக்கு நன்றி.
gayathri on August 29th, 2008 at 6:14 pm
ennaga sri thavani kanavula methakurega.
unga kavithaikal anaithum arumai
prabu on August 31st, 2008 at 7:44 am
/////
கவிதை சுமக்கும் தாவணி
கொஞ்சம் கவிதை சுமந்தால்
தவறொன்றும் இல்லை.
/////////
இங்கே உங்கள காதலி கவிதையாகினாள்
////////////////////////
கொடியில் காயும்
உன் வெள்ளை தாவணிக்கு
சகதுணிகளுக்கு மத்தியில்
பூ போட்ட தாவணி என்கிற
அடையாளம் கிடைத்துவிட்டது.
///////////////
இங்கே உங்கள் காதலி “பூ” - வாக இருக்கிறாள்
ஸ்ரீ on September 1st, 2008 at 4:02 pm
@ gayathri
//ennaga sri thavani kanavula methakurega.
unga kavithaikal anaithum arumai//
தாவணிக்கனவா? நன்றிங்க காயத்ரி 
ஸ்ரீ on September 1st, 2008 at 4:04 pm
@ prabu
//இங்கே உங்கள காதலி கவிதையாகினாள்.
இங்கே உங்கள் காதலி “பூ” - வாக இருக்கிறாள்//
க.க.க.போ நண்பரே! 