அருமை அருமை அருமை…..!
எப்படிய்யா உமக்கு இந்த நடை சாத்தியமாச்சு,கலக்கிட்ட போ…!
sri on July 16th, 2008 at 10:30 am
Me the first.!! 
sri on July 16th, 2008 at 10:35 am
வாவ் அண்ணா கலக்கிட்டீங்க…!! 
sri on July 16th, 2008 at 10:40 am
சின்னதா அழகா இழையோடற சோகம் பிடிசிருக்கு அண்ணா..!! 
sri on July 16th, 2008 at 10:41 am
//ஆலம் எலை மடிச்சி ஊதி
பேசி புட்ட நெனப்போட
உரக்க கத்தும் ஊமையன் போல்,
ஒந்தெரு கொழாயடியில்
கொஞ்ச நேரங் கண்ண மூடி
சொக வாழ்க்கை வாழ்ந்துகிட்டேன்.//
காதல்??காதல்??காதல்?? 
சூப்பர்……!!!
sri on July 16th, 2008 at 10:45 am
//அறிஞ்ச மூஞ்சி ஆருமில்லை,
நெழல் ஒதுங்க நாதியில்லை.
பழி சொல்ல சாமியுண்டு
பழய கோயில் போயி நின்னேன்.
நெத்தியில பொட்டு வெச்சு
மீந்த சாந்த கொட்டி வெச்சு
பரிட்சை நம்பர் கிறுக்கி வெச்ச
தூணில் சத்த சாஞ்சிகிட்டேன்.
இட்டிலிய பிச்சி வீச
சண்டையிட்டு திண்ணு போன
கொளத்து மீனுவ
சொகம் கேட்டுகிட்டேன். //
சொந்தமண்ணை பிரிஞ்ச சோகம் தான் அதிகம் இந்த வரிகளில் காதலைவிட.
sri on July 16th, 2008 at 10:49 am
மொத்தத்தில் நல்ல கிராமத்து விருந்து. 
Senthil Kumar on July 16th, 2008 at 2:07 pm
Senthil Kumar on July 16th, 2008 at 2:08 pm
தெரியுமாடி?
நீ மாத்தி நானும்,
நான் மாத்தி நீயும்,
காதல் சொன்ன கோயில் மணிக்கு
நாக்கறுந்து போன கதை?
Super Lines…
Senthil Kumar on July 16th, 2008 at 2:18 pm
almost yellame naanum pannathuthannn…
Nalla Irukku Varigal…
ஸ்ரீ on July 16th, 2008 at 3:59 pm
@ நாடோடி இலக்கியன்
சும்மா ஒரு ட்ரயல் தாங்க இலக்கியன். ஆனா வண்டி இன்னும் சரியா ஓடாத மாதிரி தான் எனக்கு தெரியுது 
ஸ்ரீ on July 16th, 2008 at 4:02 pm
@ sri
// Me the first.!!//
ஹா ஹா. இல்லம்மா இந்த முறை இலக்கியன் முந்திக்கிட்டாரு.
//வாவ் அண்ணா கலக்கிட்டீங்க…!!
சின்னதா அழகா இழையோடற சோகம் பிடிசிருக்கு அண்ணா..!! //
நன்றி ஹை.
//காதல்??காதல்??காதல்??
சூப்பர்……!!!//
எப்பவுமே காதல் தான சூப்பரு
//சொந்தமண்ணை பிரிஞ்ச சோகம் தான் அதிகம் இந்த வரிகளில் காதலைவிட.//
முதலில் காதல் தான் அதிகம் இருந்தது போல எழுதினேன் பின் தான் வாசிக்க சிரமம் இல்லாமல் இருக்க இப்படி மாற்றி எழுதினேன்.
//மொத்தத்தில் நல்ல கிராமத்து விருந்து.//
விருந்துக்கு பில் போட்டுடலாமா? 
ஸ்ரீ on July 16th, 2008 at 4:06 pm
@ Senthil Kumar
//Super kavithai Sri…
Super Lines…//
நன்றி செந்தில் தொடர் வாசிப்புக்கும் விமர்சனத்துக்கும்.
//almost yellame naanum pannathuthannn…
Nalla Irukku Varigal…//
நீங்க பண்ண விஷயங்களா? ஓ சூப்பர். ஆனா இதெல்லாம் நான் தவரவிட்டு, பண்ண ஏங்கும் விஷயங்கள். கிராமத்தை கண்ணால கூட பாத்தது இல்லை. ஒரு முறை போய் பாக்கணும்.
aruna on July 16th, 2008 at 5:19 pm
ஏனப்பா இந்தக் கொலைவெறி????
அன்புடன் அருணா
ரொம்பவே அழகு.. உரக்ககத்தும் ஊமையன் போல.. ம்.. அருமை அருமை…
Z on July 16th, 2008 at 9:34 pm
//ஆலம் எலை மடிச்சி ஊதி
பேசி புட்ட நெனப்போட
உரக்க கத்தும் ஊமையன் போல்//
kavunthadichu yosipeengalo??? ellaame pattaasu… perungavi pulava… neer vaaziya…
புகழன் on July 16th, 2008 at 10:09 pm
ஜஸ்ட் வருகைப் பதிவு
படித்து விட்டு இன்னொருநாள் கமெண்டுகிறேன்.
ஸ்ரீ on July 17th, 2008 at 10:25 am
@ aruna
//ஏனப்பா இந்தக் கொலைவெறி????
அன்புடன் அருணா//
ஹி ஹி சும்மா ஒரு டமாஸ் தான் கா. நீங்க பீல் பண்ணாதீங்க 
ஸ்ரீ on July 17th, 2008 at 10:27 am
@ கயல்விழிமுத்துலெட்சுமி
//ரொம்பவே அழகு.. உரக்க கத்தும் ஊமையன் போல.. ம்.. அருமை அருமை…//
ரொம்ப நன்றி கா. ஆனா எழுதின பிறகு ஊமையன் கத்த முடியுமான்னு ஒரு சந்தேகம் வந்திடுச்சு
ஸ்ரீ on July 17th, 2008 at 10:35 am
@ Z
//kavunthadichu yosipeengalo??? ellaame pattaasu… perungavi pulava… neer vaaziya…//
உங்களுக்கு அதான் பிடிச்சிருக்கா
சரி உங்கக்கூட தான் எனக்கு முன்விரோதம் இல்லையே அப்புறம் ஏன் இந்த கொலைவெறி என் மேல? வாட் இஸ் கவிதை? நீங்க வாழ்ந்து தான் தல எங்களை வாழ வைக்கணும். 
Reegan on July 17th, 2008 at 11:34 am
கவிதைய நேத்தே படிச்சேன்…
நேத்து பதிவு போடலாம்னு பாத்தா ஒரே பிரச்சனையா இருந்தது ஒம் பிளாக்குல…
எப்புடி அப்பு இந்த கிராமத்து கீதம் ஒனக்கு மட்டும் வாச்ச்சது…
ரொம்ப நல்லாருக்கு….
//சிறு தாவணி வயசுல
சிட்டாட்டம் நீ பறந்த
சிறு கிராமம் நான் பாக்க
போன கதை சொல்லட்டுமா?
“பூமத்திய ரேக எங்க?”
வாத்தியச்சி கேள்வி வெக்க
ஒங்கோலந்தான்னு சொல்லி
ஒளிஞ்ச காலமெங்க?
கொளத்து மீனுவ
சொகம் கேட்டுகிட்டேன்.//
புகழன் on July 17th, 2008 at 1:09 pm
\\“பூமத்திய ரேக எங்க?”
வாத்தியச்சி கேள்வி வெக்க
ஒங்கோலந்தான்னு சொல்லி
ஒளிஞ்ச காலமெங்க?
\\
ரெம்ப பிடித்த வரிகள் இவை
கிராமத்து நடையில் மிக அழகாக இருக்கின்றது ஒவ்வொரு வரிகளும்.
மஹாராஜா.க on July 17th, 2008 at 3:28 pm
//தெக்கால நாம நட்ட
தென்னையில சீவனில்லை,
பட்டு போன மரத்து கீழ
படுத்து ஒண்ணும் லாபமில்லை.
“பூமத்திய ரேக எங்க?”
வாத்தியச்சி கேள்வி வெக்க
ஒங்கோலந்தான்னு சொல்லி
ஒளிஞ்ச காலமெங்க?
ஆலம் எலை மடிச்சி ஊதி
பேசி புட்ட நெனப்போட
உரக்க கத்தும் ஊமையன் போல்,
ஒந்தெரு கொழாயடியில்
கொஞ்ச நேரங் கண்ண மூடி
சொக வாழ்க்கை வாழ்ந்துகிட்டேன்.
//
ஏலே…இங்க பாருலே.. இந்த வாரம் கவிஜை ஜும்மா ஜுப்பேர் ஆகா இருக்குலே..
கலக்கிபுட்ட போ… நான் ஒன்னும் சொல்லுற மாதிரி இல்ல..
மேல உள்ள கவிதை எல்லாம் சும்மா கிராமத்து வாசனைய கொடுக்குது..
மஹாராஜா.க on July 17th, 2008 at 3:31 pm
//ஒந்தெரு கொழாயடியில்
கொஞ்ச நேரங் கண்ண மூடி
சொக வாழ்க்கை வாழ்ந்துகிட்டேன்.//
வேற எடமே கெடைக்கலியா?
போயும் போயும் அங்க போயி ஒக்காந்து இருக்கீங்க..
என் நான் சொல்லுரனா.. அங்க தான் எங்க ஆயாவும் தினமும் தண்ணி எடுக்க வரும்..
அதன் சொல்லுறேன்.. பாத்து அப்பு.
மஹாராஜா.க on July 17th, 2008 at 3:35 pm
//நெத்தியில பொட்டு வெச்சு
மீந்த சாந்த கொட்டி வெச்சு
பரிட்சை நம்பர் கிறுக்கி வெச்ச
தூணில் சத்த சாஞ்சிகிட்டேன்.
இட்டிலிய பிச்சி வீச
சண்டையிட்டு திண்ணு போன
கொளத்து மீனுவ
சொகம் கேட்டுகிட்டேன்.
உச்சி வெயில் சுட்டுதுன்னு
துள்ளி துள்ளி நீ ஓட
சூடுபட்ட ப்ரகாரத்தை
சுத்தி சுத்தி நீரூத்த
இப்போ நான் வந்த கத
சொல்லியழ நீ வேணும்.
//
வித்தியாசமான சிந்தனை..
அருமை..
மஹாராஜா.க on July 17th, 2008 at 3:41 pm
வாட் டு யு மீன் பை “டிஸ்கி”..?

Kadhal Priyan on July 18th, 2008 at 12:08 am
Oru Kadhaikku Vilakkam kodukka vendum pol thondriyadhu. Vilakkam Keezhae.
Nambinaal Nambungal - Kadhayalla Nijam.
அன்று நீ நீரருந்திவிட்டு உடனே திரும்பினாய்.
உன் வருகையின் அர்த்தம் நான் அறிவேன்.
ஆனால் நீ உணரவில்லை
மீண்டும் நான் உன் இருக்கையின் பக்கம் வந்து போனதை,
மானசீகமாக!!!
இப்படி பார்த்தால் நானும் ஒரு ஒற்றை அன்றில் தான்.
மானசீகமாக வந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படாதோ?
ஆம் என்றால்,
நான் உந்தன் கருப்பு பாதியை மட்டுமே
உண்மையாக நேசிப்பதாக வைத்துக்கொள்!
Endrum undhan Nalam virumbi - Kadhal Priyan.
ஸ்ரீ on July 18th, 2008 at 12:01 pm
@ புகழன்
//ஜஸ்ட் வருகைப் பதிவு
படித்து விட்டு இன்னொருநாள் கமெண்டுகிறேன்.//
அட்டெண்டன்ஸ் நோட்டட்.
//ரெம்ப பிடித்த வரிகள் இவை
கிராமத்து நடையில் மிக அழகாக இருக்கின்றது ஒவ்வொரு வரிகளும்.//
எனக்கும் பிடித்த வரிகள் அதான் புகழன். அவளோட வீடு தான அவன் உலகம். அப்போ அவ கோலம் தான பூமத்திய ரேகை? 
ஸ்ரீ on July 18th, 2008 at 12:03 pm
@ Reegan
//கவிதைய நேத்தே படிச்சேன்…
நேத்து பதிவு போடலாம்னு பாத்தா ஒரே பிரச்சனையா இருந்தது ஒம் பிளாக்குல…//
அய்யய்யோ என்னப்பா பிரச்சனை. யாரும் இது வரை எதுவும் சொல்லலையே என்கிட்ட பிரச்சனைன்னு?
//எப்புடி அப்பு இந்த கிராமத்து கீதம் ஒனக்கு மட்டும் வாச்ச்சது…//
அங்க அங்க படிச்ச புத்தகம் பாத்த படங்கள் அவ்ளோ தான். கிராமத்துல உண்மையா எப்படி பேசிப்பாங்கன்னு தெரியலை ரீகன்.
ஸ்ரீ on July 18th, 2008 at 12:07 pm
@ மஹாராஜா.க
//ஏலே…இங்க பாருலே.. இந்த வாரம் கவிஜை ஜும்மா ஜுப்பேர் ஆகா இருக்குலே..
கலக்கிபுட்ட போ… நான் ஒன்னும் சொல்லுற மாதிரி இல்ல..
மேல உள்ள கவிதை எல்லாம் சும்மா கிராமத்து வாசனைய கொடுக்குது..//
ரொம்ப நன்றி ராஜா.
//வேற எடமே கெடைக்கலியா?
போயும் போயும் அங்க போயி ஒக்காந்து இருக்கீங்க..
என் நான் சொல்லுரனா.. அங்க தான் எங்க ஆயாவும் தினமும் தண்ணி எடுக்க வரும்..
அதன் சொல்லுறேன்.. பாத்து அப்பு.//
ஓ! தண்ணி குடிக்கலாம்னு தாண்ணே போனேன். இது கூட குத்தமா? ஓ மை காட்ஸ்.
//வித்தியாசமான சிந்தனை..
அருமை..
வாட் டு யு மீன் பை “டிஸ்கி”..?//
டிஸ்கி இஸ் சும்மா உல்லல்லாக்கு போடுற ஒரு விஷயம் ராஜா. இதுக்கெல்லாம் வெளக்கம் கேட்டா அழுதுடுவேன் :’((
மாப்பி….அருமையாக இருக்கய்யா 
ஸ்ரீ on July 21st, 2008 at 12:08 pm
@ Kadhal Priyan
//Oru Kadhaikku Vilakkam kodukka vendum pol thondriyadhu. Vilakkam Keezhae.
Nambinaal Nambungal - Kadhayalla Nijam.
அன்று நீ நீரருந்திவிட்டு உடனே திரும்பினாய்.
உன் வருகையின் அர்த்தம் நான் அறிவேன்.
ஆனால் நீ உணரவில்லை
மீண்டும் நான் உன் இருக்கையின் பக்கம் வந்து போனதை,
மானசீகமாக!!!
இப்படி பார்த்தால் நானும் ஒரு ஒற்றை அன்றில் தான்.
மானசீகமாக வந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படாதோ?
ஆம் என்றால்,
நான் உந்தன் கருப்பு பாதியை மட்டுமே
உண்மையாக நேசிப்பதாக வைத்துக்கொள்!
Endrum undhan Nalam virumbi - Kadhal Priyan.//
அடடா காதல் ப்ரியன் என்னமா பீல் பண்றீங்க பிரதர். மானசீக காதலும் காதல் தானே! கருப்பு பாதி மேட்டர் சூப்பர். கருத்துக்கு ரொம்ப நன்றி 
ஸ்ரீ on July 21st, 2008 at 12:13 pm
@ கோபிநாத்
//மாப்பி….அருமையாக இருக்கய்யா //
டேங்க்கூ ஆப்பீசர் 
Alb on July 21st, 2008 at 6:09 pm
பின்னிட்டீங்க…
அருமையா இருக்கு…
ஸ்ரீ on July 22nd, 2008 at 11:21 am
@ Alb
//பின்னிட்டீங்க… அருமையா இருக்கு…//
நன்றிங்க Alb